தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Broachn. துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வௌதயிடு, தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Broadcastn. அகன்ற ஓரமுடைய தொப்பி.
Broadcastern. ஒலிபரப்பி, வானொலி ஒலிபரப்புக்கருவி, செய்தி பரப்புபவர், விதைபரப்பும் கருவி, விதை தௌதப்பவர்.
ADVERTISEMENTS
Broadcastingn. ஒலிபரப்பு, விதை தௌததல், வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல், பரப்பறிவிப்பு
Broadclothn. ஆடவர் உடைக்குரிய கம்பளித்துணிவகை.
Broadpiecen. 20 வௌ஢ளிக்கீடான பதினேழாம் நுற்றாண்டின் நாணயவகை.
ADVERTISEMENTS
Brocaden. முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை, பொன்-வௌ஢ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை, (வினை) துணியில் பூவேலைப்பாடு செய், துணியில் சித்திரவேலை செய்.
Brocadeda. சித்திரப்பூவேலைப்பாடுள்ள, சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த.
Brocardn. அடிப்படைச்சட்டம், மூலவிதி.
ADVERTISEMENTS
Broccolin. திண்ணிய பூக்கோசு வகை.
ADVERTISEMENTS