தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brochen. முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யபட்டபட்டுவகை, (பெ.) முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யப்பட்ட.
Brochuren. சிற்றேடு, துண்டு வௌதயீடு.
Brocinen. காஞ்சிரங்காயிலிருந்து கிடைக்கும் காரப்பொருள்வகை.
ADVERTISEMENTS
Brockn. தகசு, தவழ்கரடி, கரடியின் விலங்குவகை, முடை நாற்றமுடையவர்.
Brocketn. நேர்கொம்புடைய ஈராட்டைப் பருவக்கலைமான்.
Brockramn. கோணச் சல்லிகளாலான பாறை.
ADVERTISEMENTS
Broiler centreஇறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
Broken-backeda. உருக்குலைந்த முதுகுடைய, கப்பல் வகையில் உறுதியற்ற அடிப்புறத்தை உடைய.
Bromica. (வேதி.) சோரியம், சேர்ந்த, சோரியத்தை உட்கொண்ட.
ADVERTISEMENTS
BronchI, bronchia(ல.) காற்றுக்குழாயின் இரு பிரிவுகள், மூச்சுக் குழாயின் இரு பிரிவுகள்.
ADVERTISEMENTS