தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bricolen. கல் எறிவதற்கான பழங்காலப்பொறி, வரிப்பந்தாட்டத்தில் பந்து சுவரில் தெறித்து மீளல், பிறிதுமுகமான பந்தடி, மேசைக்கோற்பந்தாட்டத்தில் சுற்றுமுகமான பந்தடி.
Bridecaken. திருமண அப்பம், மணப்பண்ணியம்.
Bride-chambern. மணமக்கள் பள்ளியறை.
ADVERTISEMENTS
Brilliancen. பிறங்கொளி, ஔத, விளக்கம், மினுமினுக்கம், பெருந்திறமை, பகட்டழகு.
Brilliancyn. மின்னொளியுடைமை, சுடரொளி, கூரொளி, மினுமினுப்பு, பெரும்புகழ், கூரறிவு.
Bring to account, call to account.விளக்கந்தரப் பணி, பொறுப்புக்காட்டச்சொல், குற்றங்காட்டு.
ADVERTISEMENTS
Briochen. பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை.
Bristol-brickn. இரும்புத்தொழிற் கருவிகளைத் தேய்த்துத் துப்புரவாக்கப் பயன்படும் மட்பொருள்வகை.
Britannica. பிரிட்டனுக்குரிய, பிரிட்டன் நாட்டன்னை சார்ந்த.
ADVERTISEMENTS
Briticizev. பிரிட்டனுக்குரியவராகு, பிரிட்டனுக்குரிவராக்கு, பிரிட்டனுக்குரியவர் போலாகு, பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு, பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல, பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு.
ADVERTISEMENTS