தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brunswickn. செர்மனி நாட்டிலுள்ள ஒரு பகுதி.
Brush-penciln. ஓவியரின் வண்ணக்கோல்.
Bryologicala. (தாவ.) பாசியைப் பற்றிய பாசியைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Bubble-carn. முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்.
Bubble-chambern. மின்னியக்கத் துகள்கிளன் பாதையைக் குமிழிகளின் வரிசைமூலம் காட்டுவதற்கான அமைவு.
Bubonica. நெறிக்கட்டுச்சார்ந்த, அக்குள் கட்டு அல்லது அரையாப்புக்குரிய.
ADVERTISEMENTS
Bubonocelen. இடுப்போதநோய்.
Buccala. கன்னத்தைப் பற்றிய, கன்னத்தைச் சார்ந்த.
Buccaneern. கடற்கொள்ளைக்காரர், கடலோடி, ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர், நாடோ டி, வீர வேட்டையாடி வாழ்பவர், (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று.
ADVERTISEMENTS
Buccaneeringn. நாடோ டி வீரவாழ்வு, கடற்கொள்ளை வாழ்வு.
ADVERTISEMENTS