தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bureaucraticallyadv. ஒருமுக மைய ஆட்சியோடு, பணித்துறை ஆட்சிப்போக்காக.
Burial-ground, burial-placen. கல்லறை, இடுகாடு.
Burial-servicen. இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.
ADVERTISEMENTS
Burlingiron, burlingmachinen. கம்பளிநுல் சிக்கு வாரி, சிக்ககற்றும் இயந்தரக்கருவி.
Burning-scentn. நெடி.
Burnt-corkn. முகத்தைக் கருமையாக்கப் பயன்படும் கருகிய நெட்டிக்காரி, (வினை) நெட்டியைக் கருக்கு.
ADVERTISEMENTS
Burreaucracyn. பணித்துறை ஆட்சி, மையக்குவிமுக ஆட்சி, பணிமனையாளர், அரசியற் பணி முதல்வர், ஆளும் வகுப்பு.
Burschn. செர்மன்நாட்டு மாணவர்.
Burschenschaftn. செர்மனிநாட்டு மாணவர் மன்றம், மாணவர் சங்கம்.
ADVERTISEMENTS
Bursiculatea. சிறு பையைப் போன்ற.
ADVERTISEMENTS