தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Camkerousa. புற்றுநோய் போன்ற அரித்து அழிவுசெய்கிற, அரித்துத் தின்னுகிற, பழிகேடான.
Camletn. ஒட்டக மயிர் ஆடை வகை, கம்பளி ஆடை வகை.
Cammockn. (தாவ.) மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட செடிவகை.
ADVERTISEMENTS
Camomilen. செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை.
Camorran. (இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு, இரகசியச் சங்கம்.
Camouflagen. உரு மறைப்பு, ஏமாற்று கருவி, ஏமாற்று வித்தை, (வி.) ஏமாற்று, மாற்றுரு கொள்.
ADVERTISEMENTS
Camoufletn. (பிர.) வெடிகுண்டு விளைத்த அடித்தள விடர், எதிரிகளின் சுரங்க வழிகளைத் தகர்க்கும் சுரங்க வெடி.
Campமுகாம்
Camp n. பாசறை, கூடாரம், தங்கல் மனைகள், கூடாரவாசிகள், வழிப்போக்கர் இராணுவத்தார் முதலியோர் இடைவழித் தடங்கல், அரணுடைய பழைய இடம், இராணுவத்தினர் நிலையாகத் தங்குமிடம், சுரங்க வேலை செய்யும் இடங்களிலுள்ளது போன்ற காளான் நகரங்கள், திடீரெனத் தோன்றி வளரும் நகரங்கள், இர
ADVERTISEMENTS
Camp n. உதைபந்தாட்டத்தின் பழைய முறை, (வி.) சண்டையிடு, போராடு.
ADVERTISEMENTS