தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Campagnan. இத்தாலிய சமவௌத.
Campaignn. களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம், நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல், போராட்ட ஈடுபாடு, வினையாள் முறை, (வி.) போர் வினையில் ஈடுபடு.
Campaignern. பல போர் எழுச்சிகளில் பணியாற்றியவர், போரனுபவம் உடையவர்.
ADVERTISEMENTS
Campanan. மணிபோன்ற வடிவுள்ள பொருள், மலர் வகை.
Campaniforma. மணி வடிவான, மணிபோன்ற அமைப்புள்ள.
Campanilen. மணிக்கூண்டு, தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு.
ADVERTISEMENTS
Campanistn. ஒலிக்கும் மணியாளர்.
Campanologyn. மணி நுல்.
Campanulaa. மணி போன்ற பூக்களை உடைய இனம், ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம்.
ADVERTISEMENTS
Campanulaten. (தாவ., வில.) மணிவடிவான.
ADVERTISEMENTS