தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caparison | n. மேற்சட்டையோடு இணைக்கப்பட்ட தோள் அணியாடை, கையற்ற தளர் மேற்சட்டை. | |
Cape | n. நிலறனை, நிலக்கோடி, கரைக்கூம்பு, (வி.) ஒரு நேர் வழியைப்பற்றிச் செல். | |
Capelin | n. தூணிடலிரையாகப் பயன்படுத்தப்படும் சிறு மீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Capeline | n. இரும்பாலான சிறு மண்டைக் கவிகை, மாலைப்போதுக்குரிய மென் கம்பளியாலான முகத்திரை, அறுவை மருத்துவத்துக்குரிய தலைக்கட்டு. | |
Capella | n. விண்மீன் குழுவகையின் ஔதமிக்க முதல் விண்மீன். | |
Capenter-scene | n. நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி, ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை. | |
ADVERTISEMENTS
| ||
Caper | n. துள்ளல், குதியாட்டம், கேலிக்குரிய நடை, (வி.) துள்ளிக்குதி, குதியாட்டம்போடு. | |
Caper | n. தென் ஐரோப்பிய முட்செடி வகை. | |
Capercaillie, capercailye, capercailzie | n. மிகப் பெரிய கோழியினத்தின் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Caperer | n. துள்ளிக்குதிப்பவர், துள்ளித்திரிவது, முட்டைப் புழுப் பருவத்தில் தூண்டிற்புழுவாகப் பயன்படும் ஈயினத்தின் வகை. |