தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caple | n. குதிரை. | |
Capnomancy | n. புகைமூலம் வருங் குறிகூறுதல். | |
Capon | n. விதையடித்த சேவல். | |
ADVERTISEMENTS
| ||
Caponier, caponiere | அரணின் அகழியூடான மூடு பாதை. | |
Caponize | v. சேவலை விதையடி. | |
Caporal | n. (பிர.) பிரஞ்சுப் புகையிலை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Capot | n. கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு, (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு. | |
Capote | n. நீண்ட மேலங்கி, பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை. | |
Cap-paper | n. பொதி தாள், எழுதும் தாளின் அளவு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Capping | n. மூடுகை, பட்டமளிப்பு விழா. |