தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cappuccino | n. சிறிதே பால் கலந்த கடுங்காப்பி, கருங்காப்பி. | |
Caprate | n. கொழுங்கார வகை, கொழுநெய்க்காடியின் கார வகை. | |
Capreolate | a. கொடிகளில் பற்றுதளிர்க்கையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Capric | a. வெண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த, கொழுநெய் வகையார்ந்த. | |
Caprice | n. நிடையின்மை, பச்சோந்தியியல்பு, கட்டற்ற மனப்பாங்கு, முரண்பட்ட உளப்போக்கு, பொருந்தாத் தற்போக்கு, ஏறுமாறான நடத்தை, கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை. | |
Capricious | a. கட்டிலமையாத, விளையாம்டுத்தனமான, பச்சோந்திபோல் மாறுகிற, மனம்போல நடக்கிற, ஏறுமாறான. | |
ADVERTISEMENTS
| ||
Capriciously | adv. ஏறுமாறாக, அடிக்கடி மாறிக்கொண்டு, மனம்போல, கண்ட கண்டபடி. | |
Capricorn | n. மகர இராசி, வௌளாட்டுருவ விண்மீன் குழு. | |
Caprification | n. அத்திப் பழத்தைச் செயற்கை வகையாகக் கனிவிக்கும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Caprifig | n. காட்டத்தி, காட்டத்திக்காய், காட்டத்திப்பழம். |