தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arachnoid | n. சிலந்திநுல் போன்ற சவ்வு, (பெ.) நுலாம்படை போன்ற, (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள. | |
Arachnologist | n. சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர். | |
Arachnology | n. சிலந்திப் பேரின ஆய்வுத்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Aramaic | n. மேலை ஆசியாவிலுள்ள மொழி வகை, (பெ.) அரமியா நாட்டுக்குரிய, அரமிய மொழி சார்ந்த. | |
Araucaria | n. தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலிறள்ள விதை மூடா முள்ளிலை மரம். | |
Arboraceous | a. மரம் போன்ற, மரங்கள் நிறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Arborescence | n. மரம் போன்ற வளர்ச்சி. | |
Arborescent | a. மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய. | |
Arboricultural | a. மரங்களை வளர்ப்பதற்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Arboriculture | n. காடுகள் பேணும் கலை, மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல், மரவேளாண்மை. |