தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Archaistn. தொல்வழக்குகளைக் கையாள்பவர்.
Archaistica. தொல்வழக்குகளைப் பின்பற்றுபவர்போல் நாட்டிக்கொள்கிற, பண்டை வழக்குகுளைக் கடைப்பிடிக்கிற.
Archaizev. பண்டைய வழக்கைப் பின்பற்று, தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள், தொல்வழக்குடையதாகச் செய்.
ADVERTISEMENTS
Archangeln. தலைமைத் தேவதூதன், பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை, வறட்டு முட்செடிவகை, ஒருவகைப்புறா.
Archbishopn. தலைமைக்குரு, அதிமேற்றிராணியார், தலைமைக் கண்காணிப்பாளர்.
Archbishorpricn. தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம், அதிமேற்றிராசனம்.
ADVERTISEMENTS
Arch-buildern. புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி.
Archdeaconn. மேற்றிராணியர், கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
Archdiocesev. அதிமேற்றிராசனம்.
ADVERTISEMENTS
Archduchessn. பெரிய கோமகனின் மனைவி, ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
ADVERTISEMENTS