தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arboriculturist | n. மர ஆய்வாளர். | |
Arc | n. வில், வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஔத வட்டப்பகுதி. | |
Arcade | வில் வளைவு | |
ADVERTISEMENTS
| ||
Arcade | n. வில் வளைவு விமானப்பாதை, நடை, வானப்பந்தல்,(க.க.) ஒரே மட்டத்தில் உள்ள மேல்வளைவுத் தொகுதி. | |
Arcaded | a. வில்வளைவு விதானம் அமைந்த. | |
Arcades ambo. | இருவரும் கயவர்கள். | |
ADVERTISEMENTS
| ||
Arcadia | n. நாட்டுப்புறப் பொழில். | |
Arcadian | n. நாட்டுப்புறத்தான், (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த, கள்ளங்கபடற்ற, அப்பாவியான. | |
Arcading | n. வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Arcady | n. கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று, நாட்டுப்புற இலட்சிய மோக்கம், விண்ணுலகு. |