தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aclinic | a. சரிவில்லாத. | |
Acolyte | n. திருக்கோயில் ஏவலர். | |
Acotyledon | n. விதைப் பருப்பற்ற பூவாச்செடி. | |
ADVERTISEMENTS
| ||
Acoustic, acoustical | a. ஓசைப் புலணைச் சார்ந்த. | |
Acquittal | n. குற்றவிடுதலை, கடன்விடுதலை. | |
Acrawl | adv. நகர்ந்துகொணடு, ஊர்ந்துகொண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Acrilan | n. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர். | |
Acroamatic, acroamatical | a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான. | |
Acrolith | n. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம். | |
ADVERTISEMENTS
| ||
Acronycal, acronychal | a. மாலை அல்லது முன்னிரவுக்குரிய, கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற. |