தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Achlamydeousa. அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,.
Aciculara. ஊசி வடிவான.
Aciculatea. ஊசியால் கீறியது போன்ற.
ADVERTISEMENTS
Acidifiablea. காடி ஆகத்தக்க.
Acidulateda. இளம் புளிப்பாக்கப்பட்ட.
Acidulousa. இளம் புளிப்பான.
ADVERTISEMENTS
Acknowledgev. உண்மையென்று ஏற்றுக்கொள், 'எனது' என்று ஒப்புக்கொள். நன்றியோடு ஏற்றுக்கொள், பெற்றுக்கொண்டதைத் தெரிவி, பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள்.
Acknowledgeablea. ஒப்புக்கொள்ளத்தக்க.
Acknowledgementபெறுகை ஒப்பம், ஒப்புரை
ADVERTISEMENTS
Acknowledgement, acknowledgmentn. ஏற்றுக் கோடல், ஒப்புக்கொள்ளுதல், நன்றி, ரசீது.
ADVERTISEMENTS