தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acclamationn. பாராட்டுப்பேரொலி, பேதொலியோடு இசைவு தெரிவித்தல்,
Acclamatorya. பாராட்டும் தன்மையுள்ள.
Acclimatation,acclimation,acclimatisation, acclimatizationn. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல்.
ADVERTISEMENTS
Acclimatise, acclimatizev..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
Acclivityn. சாய்வான ஏற்றம், மேல் நோக்கிய சரிவு.
Accoladen. வீரத்திருத்தகை என்ற பட்டம் அளிக்கும்போது அணைத்தல் முத்துதல் அல்லது தோளில் வாட்புறத்தால் தட்டுதல்,(இசை) இடையினைணப்புக்கோடு.
ADVERTISEMENTS
Accommodation billகடனுதவி உண்டியல்.
Accomplicen. உள்ளாள், உடந்தையாய் இருப்பவர்.
Accomplishv. முடித்துவிடு, நிறைவேற்று, பலதிறட்பண்புகளால் நிறைவாக்கு.
ADVERTISEMENTS
Accomplisheda. பல்வகைப்பண்புக்ள நிறைந்த.
ADVERTISEMENTS