தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Two-year old | n. இருவயதுக்குழந்தை, இரண்டாண்டுக் குதிரைக்குட்டி. | |
Tylopod | n. மெத்தடி விலங்கினம், ஒட்டகம், போன்ற குளம் பற்ற அடி காப்புத்தசைத் திண்டுக்காலுடைய விலங்கு வகை. | |
Tylopodous | a. மெத்தடி விலங்கினஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Tylosis | n. கண்கட்டி, கண்ணிரப்பை வீக்கக் கோளாறு, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சி. | |
Tylote | n. (வில) கடற்பஞ்சின் குமிழடை முட்கூறு. | |
Tylotic | a. கண்ணீர்ப்பை வீக்கமுடைய, கண்கட்டி சார்ந்த, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Tynwald | n. மான் தீவின் மக்கள் மாமன்றம். | |
Typal | a. மாதிரி சார்ந்த, உரு மாதிரிக்குரிய. | |
Type-holder | n. முத்திரைப்பொறிக் கைப்பிடி. | |
ADVERTISEMENTS
| ||
Type-metal | n. அச்சு உலோக்கலவை. |