தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Twirln. முறுக்குகை, திருக்குகை, முறுக்கு, திருக்கு, விரை சுழற்றீடு, உற சுழற்சி, கண்ணின் பார்வைச் சுழற்சி, எழுதுகோல் கருவி படைக்கலம் முதலியவற்றின் வகையில் சுழற்றியக்கம், சுழல்வியக்கம், சுழல்வியக்கம், மீசை முறுக்கீடு, விரல் திருகியக்கம், சோம்பேறித்தனமான சுழல்வதிர்வு, வட்டச் சுற்று, ஆரவட்டம், திருகு சுருள்வுறு, (வினை) விரைந்து சுழற்று, சுற்றிச் சுழற்று, கழல்வுறு, விரைந்து சுழல், சுற்றி இயக்கு, சுற்றி இயங்கு, விரைந்து சுற்று, திரருக்கு, திருகு, சுழற்றிக் காட்டு, வரிந்து சுற்றிப் பின்னு, சோம்பேறித்தனமாகத் திருகியக்கம் உண்டுபண்ணு, வேலையற்றதனமாகச் சுழல்வதிர்வாட்டஞ் செய்.
Twistablea. முறுக்கத்தக்க.
Twittinglyadv. கடிந்துகொள்ளும் முறையில்.
ADVERTISEMENTS
Two-clefta. (தாவ) ஆழ்பிளவுடைய, கிட்டத்தட்ட நடுவிடம் வரை இருகூறுகளாகப் பிளவுண்ட.
Twofolda. இரட்டிப்பான, இரு மடங்கான, இருமடியான, (வினையடை) இரட்டிப்பாக, இரு மடங்காக.
Two-linea. (அச்சு) இரு வரையளவு அகலமுடைய.
ADVERTISEMENTS
Twopenny-halfpennya. சிறப்பற்ற, அற்பமான, வெறுக்கத்தக்க.
Two-platoona. ஆட்ட வகையில் காப்பாட்டத்திற்கு ஒன்றும் தாக்காட்டத்திற்கு மற்றொன்றுமாக இரு குழு ஆட விடப்படுகிற.
Two-plya. ஈரிழையாக நெய்யப்பட்ட, இரு புரியடக்கிய, ஈரடையான, இரு அடை அடுக்குகளையுடைய.
ADVERTISEMENTS
Two-wheelern. இருசக்கர வண்டி.
ADVERTISEMENTS