தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Twaddle | n. பிதற்றல், வெற்றுரை, பயனில் சொல் கையாடல், (வினை) பிதற்று, பயனில் சொல் பாராட்டு, சலிப்புத் தட்டுமாறு பேசு, வெற்றுரையாடு. | |
Twaddler | n. பிதற்றுபவர், பயனில் சொற்பாராட்டுபவர். | |
Twaddling | n. பிதற்றுதல், வெற்றுரையாடல், பிதற்றரவு,(பெயரடை) பிதற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Twaddly | a. பிதற்றுகிற. | |
Twangle | n. மூக்கொலிடி, (வினை) மூக்கொலியாற் பேசு, குணகுண சென்றொலி. | |
Twangling | n. முக்கொலிப்பு, முக்கொலி, (பெயரடை) மூக்கொலி செய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Twayblade | a. ஒரே சோடி இலைகளையுடைய பகட்டுமலர்ச்செடி வகை. | |
Tweedle | n. ஒற்றை நரப்பிசைக்கருவி ஒலி, (வினை)ஒற்றை நரப்பிசை எழுப்பு. | |
Tweedledum and tweedledee | n. திரித்துக் காண முடியாத ஒரே வகை இருபொருள்கள். | |
ADVERTISEMENTS
| ||
Twelfth | n. பன்னிரண்டாமவர், பன்னிரண்டாவது, பன்னிரண்டாம் நாள், பன்னிரண்டன் கூறு, பன்னிரண்டில் ஒரு கூறு, (பெயரடை) பன்னிரண்டாவதான, ப்னனிரண்டன் கூறான. |