தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turtle-dove | n. கரும்புறா வகை. | |
Turtler | n. கடலாமை வேட்டை. | |
Tusser-silk | n. வன்பட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Tussle | n. சச்சரவு., | |
Tutelage | n. (சட்) பாதுகாப்புக்குட்பட்ட நிலை, பாதுகாப்புப் பொறுப்பு, பாதுகாப்புக்குட்பட்டபருவம், கல்வித்துறை இளம் பயிற்சிப் பருவம். | |
Tutelar, tutelary | பாதுகாப்பாளராகப் பிணயாற்றுகிற. பாதுகாக்கிற, பாதுகாப்புக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Tutorial | n. தனிமுறைப் போதனைக் கால எல்லை, பயில்விருக்கை நிலை, தனிமுறை ஆசிரியருடன் கூடியமர்ந்திருக்கும் நிலை., (பெயரடை) தனிமுறை ஆசிரியருக்கும். | |
Tutorial | பயிற்சி | |
Tutorial college | தனிப்பயிற்சிக் கல்லுரி | |
ADVERTISEMENTS
| ||
Twaddell | n. நீர்ம ஒப்பெடைமானி, நீரைவிடப் பளுவான நீர்மங்கள் வகையில் நீரெடை அடிப்படையாக ஒப்பெடை காட்டுங் கருவி. |