தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Turmeric-papler | n. (வேதி) மஞ்சள்தாள், காரத்ததன்மை சோதமனை செய்வதற்குரிய மஞ்சள்வேதித் தாள். | |
Turmoil | n. குழப்பம், கிளர்ச்சி, கலவரம், கலக்கம், துன்பம், இடர்பாடு, (வினை) குழப்பு, கலவரம் உண்டுபண்ணு, கிளர்ச்சி செய், கலக்கு, துன்பம் உண்டுபண்ணு. | |
Turn-buckle | n. திருகிறக்க இணைப்புசட்டம், உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Turning-lathe | n. சாணைப்பொறி. | |
Turnsole | n. கதிர் திரும்பி, தேட்கொடுக்கி, ஞாயிறு செல்திசையே திருப்புவதாகக் கருப்படுஞ் செடி வகைகள். | |
Turnstile | n. குறுக்கைக் கடவு, வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Turn-table | n. திருப்புமேடை, இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை, ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு. | |
Turret-clock. | n. கூண்டுமணி, முக்ப்புப்பாளம் தூபி. | |
Turtle | n. கடலாமை, சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை, (வினை) கடலாமை வேட்டையாடு. | |
ADVERTISEMENTS
| ||
Turtle | n. கரும் புறா வகை. |