தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tumulatev. கல்லறையில் அடக்கஞ் செய்.
Tumulose, tumularyபுதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
Tumultn. கல்லறையில் அடக்கஞ் செய்.
ADVERTISEMENTS
Tumultuarya. கட்டுப்பாடற்ற, அமளிகுமளிப்பட்ட, ஒழுங்கு குலைவான, கந்தறுகோலமான, அங்குமிங்குமாக, அள்ளித் தௌதத்தாற்போன்ற, உணர்ச்சி வயப்பட்ட, குழப்பக் கூக்குரலார்ந்த.
Tumultuousa. கொந்தளிப்பான, ஆரவாரமான, கம்பலையார்ந்த, வெறித்த, தடுக்க முடியாத ஆவேசமிக்க, குழப்பக் வக்குரல் வாய்ந்த.
Tumultuousnessn. கொந்தளிப்பான தன்மை, ஆர்ப்பார வாரமுடைமை.
ADVERTISEMENTS
Tumulus,புதைகுழி மேடு, கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு, புதைமேடுழூ, பழங்காலப் புதைகுழிக் கட்டு மானங்கள் உள்ளடங்கிய மேடு.
Tunedulnessn. ஒத்தியைவு இனிமைப் பண்பு, செவ்வி நலரம்.
Tunefula. இனிமையான, இன்னிசையான.
ADVERTISEMENTS
Tuneln. சுருங்கை,இருபுறந் திறந்த நிலவறை வழி, மலைத்துரப்பு, மலயூடுவழி, ஆற்றடிப் புழைவாய் நெறி, வளைதோண்டும் உயிர்களின். அடிநிலப் புழைவழி, (சுரங்) ஒரு திசைத் திறப்புடைய சுரங்க வழி, புகைப்போக்கிக் குழல், (வினை) சுருங்கயமை, இருபுறப் புழைவாய்ப் பாதை பபோடு, அடிநிலவழி அகழ், மலையூடு துரப்பு அமை, வளைவிலங்கு வகையில் வளையிட்டு ஊடுதுளை செய், புழைவழியமை, புழைவாயில் வழி செய்.
ADVERTISEMENTS