தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tuneless | a. பண்ணமைவற்ற, இசையமைதியற்ற, இயக்க முடியாத. | |
Tung-oil | n. மரப்பூச்செண்ணெய் வகை. | |
Tunicle | n. தளர் மெல்லங்கி, (தாவ, வில) தளர் மேல் தோல், சமயகுரு உடை. | |
ADVERTISEMENTS
| ||
Tunnel | n. சுருங்கைப் பொறி, ஊடுபுழைவழிக்கருவி. | |
Tunnel-net | n. தூம்புவலை, வாய்ப்பக்கம், பெருத்தும் வாற்புறஞ் சிறுத்தும் உள்ள மீன் வலை. | |
Turban-shell | n. திருகுசுருள் சிப்பி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Turbinal | n. மூக்குச்சுருள் எலும்பு, (பெயரடை) பம்பர வடிவான, மறிகுவிகை உருவுடைய, பம்பரம்போற் சுழல்கிற, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான. | |
Turbulence | n. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை. | |
Turbulent | a. கொந்தளிப்பான, குமுறலான், கிளர்ந்தெழுகிற, சுழன்று எழுகிற, பேராரவாரமுடைய, கீழ்ப்படியாத. | |
ADVERTISEMENTS
| ||
Turkey-poult | n. வான்கோழிக் குஞ்சு. |