தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unavailing | a. பயனற்ற, வீணான, விழலுக்கு இறைத்த நீரான. | |
Unavoidable | a. தவிர்கக்கூடாத, தவிர்க்கமுடியாத. | |
Unbaffled | a. ஊக்கந் தடைப்படாத, மருண்டுவிடாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbailable | a. பிணையில் விடத்தகாத. | |
Unbalance | n. சமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு. | |
Unbalanced | a. சமன்சீர் கெட்ட, சீரமைதி குறைந்த, நடுநிலையற்ற, மனங் குழம்பிய, கணக்கு வகையில் வரவு செலவு சரிக்கட்டிவராத, நல்லறிவுநிலையில்லாத, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Unballast | v. எடைப்பாரம் இல்லாததாக்கு, கப்பலிலிருந்து அடிச்சுமை இறக்கு. | |
Unbalmable | a. குற்றங்கூற முடியாத. | |
Unbashful | a. கூச்சம் அற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unbearable | a. பொறுத்துக்கொள்ள முடியாத, தாங்க இயலாத. |