தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uncivilized | a. நாகரிகம் அற்ற, காட்டுமிராண்டித்தனமான. | |
Unclad | a. பூணப்பெறாத, அணியப்பெறாத, ஆடையற்ற. | |
Unclaimed | a. வேண்டப்படாத, கேட்பாரற்ற, உரிமை கோரப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unclasp | v. பிடிதளர்த்து, திற. | |
Unclassed | a. வகுக்கப்படாத, வகைப்படுத்தப்படாத. | |
Unclassical | a. உயர்தனிச் செம்மொழியல்லாத, பண்டைக் கிரேக்க-லத்தீன் மொழிகளுக்கு ஒவ்வாத, இலக்கிய வடிவமைதி வலியுறுத்தாத. | |
ADVERTISEMENTS
| ||
Unclassified | a. வகுத்தமைக்கப்படாத, வகைப்படுத்தப்படாத. | |
Unclassify | v. வகுப்பமைவிலிருந்து எடு, வகுப்பமைவுகுலை, காப்புப் பட்டியிலிருந்து எடுத்துவிடு. | |
Uncle | n. தந்தையுடன் பிறந்த ஆண், சிற்றப்பன், பெரியப்பன், தாயுடன் பிறந்த ஆண், அம்மாமன், தாயுடன் பிறந்தாளின் கணவன், தந்தையுடன் பிறந்தாளின் கணவன், வயதில் மூத்த உறவினர், வயதில் மூத்த அன்புடையர், மூத்த நண்பர், (பே-வ) மூத்தார். | |
ADVERTISEMENTS
| ||
Unclean | a. துப்புரவற்ற, அழுக்கடைந்த, நச்சுப்ட்ட, கற்புநெறி வழுவிய, சிற்றின்பச் சார்பான, கெட்ட. |