தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unclubbable | a. கூடிவாழ்வுத் தகுதியற்ற, சமுதாயப் பாங்கற்ற. | |
Unclutch | v. கைப்பிடி விடு, பிடிப்புத் தளர்த்து. | |
Uncoil | v. சுற்றுப் பிரித்தெடு, சுருளிணைப் பிரி, திருகு சுருளை விரி, சுருட்டியபடியே விரி, சுருள்வு அகற்றி விரிவுறு, திருக்குப் புரியகற்று, திருகுபுரியகல்வுறு. | |
ADVERTISEMENTS
| ||
Uncollected | a. திரட்டப்படாத. | |
Uncoloured | a. வண்ணம் ஊட்டப்படாத. | |
Uncomeliness | n. வனப்பின்மை, விரும்பத்தகாத்தன்மை, வெறுப்பூட்டும் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Uncomely | a. அழகற்ற, நடைநயமற்ற, அருவருப்பான. | |
Uncomfortable | a. நலக்கேடான, மகிழ்ச்சியில்லாத, ஆறுதல் அளிக்க முடியாத. | |
Uncommendable | a. பரிந்துரைக்கத் தகாத, பாராட்டிப் பேசத் தகாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncommercial | a. வாணிகத் தொடர்பற்ற, வாணிகக் கோட்பாடுகளுக்கு மாறான. |