தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unconjugal | a. கணவன் மனைவியர் தொடர்புக்கு ஒவ்வாத, மணவாழ்வுப் பண்பிற்குத் தகாத. | |
Unconquerable | a. வென்றடக்க முடியாத, பணியவைக்க இயலாத. | |
Unconscionable | a. மனச்சான்றுக் கட்டுப்பாடற்ற, தீவினையஞ்சாத, பழிதேர்ந்த, தீமை செய்யத் தயங்காத, அறக்கொடிய, மனச்சான்று உறுத்தலற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unconsoled | a. ஆறுதலற்ற. | |
Unconsolidated | a. கெட்டிமைப்படாத, ஒன்றாக இணைக்கப்படாத. | |
Unconstitutional | a. அரசியலமைப்பிற்கு முரண்பட்ட, முறையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Uncontainable | a. உள்ளடக்கி வைக்கமுடியாத. | |
Uncontemplated | a. எண்ணிப்பாராத, எதிர்பாராத. | |
Uncontestable | a. மறுக்கமுடியாத, எதிர்த்துரைக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Uncontrolled | a. கட்டுப்படுத்தப்படாத, கட்டுப்பாட்டிற்கு உட்படாத, கட்டுக்கடங்காத. |