தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undenominationala. சமய வகையில் குறிப்பிட்ட எக்கிளையினரக்கும் தனிஉரிமைப்படாத, கிளைவகை சாராத.
Undependablea. நம்பத்தகாத.
Underbellyn. மென்தடம், மர்மத்தலம்.
ADVERTISEMENTS
Underbuildv. கீழே கட்டு, கீழ்க்கட்டிட மூலம் உதைமானங் கொடு.
Under-buildern. துணைமைக் கட்டிடப் பணியாளர் கீழ்நிலைக் கட்டுமான வேலையாள்.
Underclada. குறையாடையணிந்த.
ADVERTISEMENTS
Underclayn. இயற் களித்தள அடுக்கு, சுரங்கநிலக்கரிப்படிவிற்கு அடியிலுள்ள களிமண் அடுக்கு.
Under-clerkn. துணைமைநிலை எழுத்தர்.
Undercliffn. மடிப்பாறை, குன்றின் விழுமானங்களால் ஆள அடிவாரத்தளம்.
ADVERTISEMENTS
Undercoolv. குறை குளிர்வூட்டு, போதா அளவில் குளிர்வூட்டு.
ADVERTISEMENTS