தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underlayer | n. அடியடுக்கு அடியடை, அடித்தளப்பகுதி, அடிப்படை. | |
Underlayer | n. (அச்சு.) அடிக்கிடைத்தாள் வைப்பவர் அடி ஆதாரம் வைப்பவர். | |
Underlease | n. கீழ்க்குத்தகை. | |
ADVERTISEMENTS
| ||
Underlease | v. கீழ்க்குத்தகைக்கு விடு. | |
Underlet | v. குறைமதிப்பான குடிக்கூலிக்கு விடு, கீழ்க்குடிக்கூலிக்கு விடு. | |
Underletter | n. கீழ்க்குடிக்கூலிக்கு விடுபவர், குறை குடிக்கூலிக்கு விடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Underlie | v. அடியிற் கிட, உள்ளீடாயிரு, அடிப்படையாய் அமைவுறு. | |
Underline | அடிக்கோடு | |
Underline | n. அடிவரி, நாடக நுழைவுச் சீட்டடியிலுள்ளமறு ஆட்ட முன்னறிவிப்பு, அடிவிளக்க வரி, படத்திற்கு அடியிலுள்ள விவர வரி. | |
ADVERTISEMENTS
| ||
Underline | v. அடிக்கோடிடு, வற்புறுத்திக்கூறு, வற்புறுத்திக்காட்டு, வலியுறுத்து. |