தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underdevelop | v. வளர்ச்சி குறைப்படுத்து. | |
Underdeveloped | a. வளர்ச்சி நிறையாத. | |
Underemployment | n. வேலை பற்றாக்குறை. | |
ADVERTISEMENTS
| ||
Under-espial | n. கீழ்த்துறை ஒற்றர். | |
Underflow | n. உள்ளொழுக்கு. | |
Underlaid | v. 'அண்டர் லே (2)' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Underlain | v. 'அண்டர் லீ' என்பதன் முடிவெச்சம். | |
Underlay | n. அடி ஆதாரம்,அடித்தாங்கல், அடிக்கிடைத்தாள், அச்செழுத்துருக்களை உயரப்படுத்துவதற்காக அவற்றின் அடியில் வைக்குந்தாள், கம்பள அடிவைப்பிற்குரிய நீர்காப்புத்தாள், நீர்காப்பு அடி விரிப்பட்டை, (சுரங்.) சாய் உலோகக் கருப் பாறை, சாய் சுரங்க வழி. | |
Underlay | v. அடியில் வை, அடி ஆதாரமாக இடு, அடித்தாங்கலாக வைத்து உறுதிசெய், (அச்சு.) அச்செழுத்து உருக்களின் கீழே அடிக்கிடைத் தாளை வை, (சுரங்.) சாய்கோட்டமுறு, செங்குத்து நிலையினின்றுஞ் சாய்வுறு. | |
ADVERTISEMENTS
| ||
Underlay | -3 v. 'அண்டர்லீ' என்பதன் இறந்த காலம். |