தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wall-board | n. கட்டுமானப் பலகை, சுவர்ப்பலகை. | |
Wall-creeper | n. பறவை வகை. | |
Wall-cress | n. கற்பாங்கான பகுதிகளில் வளருஞ் செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Walled | a. சுவரால் சூழப்பட்ட, மதில் சூழ்ந்த. | |
Wallet | n. சஞ்சி, தொழிற்கருவிகள் அடங்கிய சிறு தோற்பை, மீன் பிடிக்கும் பை, விரி பணப்பை. | |
Wall-eye | n. பூனை விழி, வெண்ணிறம் படர்ந்த கருவிழி. | |
ADVERTISEMENTS
| ||
Wall-eyed | a. பூனைவிழி உடைய. | |
Wall-fern | n. சூரல்வகை. | |
Wallfish | n. நத்தை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Wall-flower | n. கொத்து மலர்த் தோட்டச் செடிவகை, (பே-வ) நடனக்கூட்டாளி இன்மையால் தனத்துள்ள மாது. |