தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wall-fruitn. மதில்படர் கனி, பாதுகாவலுக்கும் வெது வெதுப்பிற்குமாகச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள மரங்களின் பழங்கள்.
Wall-gamen. ஈட்டன் பள்ளிக் காற்பந்தாட்ட வகை.
Wall-mossn. மஞ்சள் பாசி வகை.
ADVERTISEMENTS
Wall-mustardn. மஞ்சள் மலர்ச் சுவர்ச் செடிவகை.
Walloonn. பெல்ஜியம்-பிரான்சு ஆகிய நாட்டுப் பகுதிகளில் வாழும் இனமரபினர், வாலுன் மரபினரின் பிரஞ்சு மொழிவகை, (பெ.) வாலுன் மரபினத்தவருக்குரிய, வாலுன் மரபினரின் வழக்கு மொழி சார்ந்த.
Wallopn. மொத்தடி, கடுமையான அடி.
ADVERTISEMENTS
Wallown. எருமை புரளிடம், சேற்றிடம், (வினை.) சேற்றில் புரளு, கிடந்து புரளு, கீழ்த்தர இன்பத்தில் கிடந்து மகிழ்.
Wall-paintingn. சுவரோவியம், மேல்மண்டபக் கோலம்.
Wallpapern. சுவர் ஒப்பனைத்தாள்.
ADVERTISEMENTS
Wall-peppern. சுவர் தழுவு படர் கொடிவகை.
ADVERTISEMENTS