தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abloom | adv. மலர்ச்சியுற்று, சிவந்து, ஔதநிறைந்து. | |
Ablugion | n. கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர், மண்ணுநீர், மேனியலம்புதல். | |
Ablush | adv. நாணமுற்று, நாணி. | |
ADVERTISEMENTS
| ||
Ablutionary | a. மேனிகழுவுதலைச் சார்ந்த. | |
Ably | adv. திறமையாக. | |
Abnormal | a. இயல்பு கடந்த, நிலையில் வேறுபட்ட நெறி பிறழ்வான. | |
ADVERTISEMENTS
| ||
Abnormality | n. இயல்பு கடந்தமை. | |
Aboil | adv. கொதித்துக்கொண்டு, குமுறிக்கொண்டு. | |
Abolish | v. நீக்கு, ஒழித்துக்கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Abolition | n. நீக்கம் அடிமை ஒழிப்பு. |