தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alate | a. சிறகுடைய, சிறகு வடிவ எலும்பமைப்புடைய. | |
Alb | n. கால்வரை நீணட் வௌளை அங்கி. | |
Albacore | n. பெருங்கடல் உணவு மீன்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Albanian | n. ஸ்தாலாந்து நாட்டுக்குடிமகன், (பெ.) அந்நாட்டைச் சார்ந்த. | |
Albany | n. பிரிட்டனின் பழைய பெயர். | |
Albata | n. வௌளி உலோகவகை, 'செர்மன் வௌளி' வகை. | |
ADVERTISEMENTS
| ||
Albatross | n. பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை. | |
Albedo | n. வெண்மை, கோள்களின் வாங்கொளி விகிதம், ஔத திருப்பும் திறன். | |
Albeit | conj. இருந்தபோதிலும், எனினும். | |
ADVERTISEMENTS
| ||
Albert Hall | n. இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம். |