தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Album | n. வௌளேடு, சேகரஏடு, நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு. | |
Albumen | n. முட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள். | |
Albumense, albumenze | (நி.ப.) வெண்கரு அல்லது வெண்கருக்கலவையின் கரைசல் பூசு, வெண்கருக்கலவை நோய். | |
ADVERTISEMENTS
| ||
Albumin | n. கருப்புரதம், நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. | |
Albuminate | n. கருப் புரதத்திலல்ங்கிய காரச்சேர்மானம். | |
Albuminoid | n. ஊன்செய் புரதவகை, (பெ.) வெண்கருப்போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Albuminous | a. வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற. | |
Albuminuria | n. வெண்ணீர் நோய், சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய். | |
Alburnous | a. மென்மரம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Alburnum | n. உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம். |