தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alcoholisemn. வெறிய விளைவு, வெறிய நச்சுத்தன்மை.
Alcoholistn. வெறிக்குடி ஆதரவாளர், வெறிக்குடியர்.
Alcoholometern. வெறியமானி, வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி, மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
ADVERTISEMENTS
Alcoholometryn. வெறியச் செறிவின் அளவு.
Alcoven. அறையின் ஒதுப்புறம், கவிகைமாடம், மாடக்குழி, பள்ளியறை, வேணிலகம்.
Aldehyden. உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
ADVERTISEMENTS
Aldern. பூர்ச்சமரம் போன்ற மரவகை.
Aldermann. நகரத்தந்தை, மூப்பர், நகராட்சிக்குழு உறுப்பினர், சாத்து முதல்வர், வணிகக்குழு தலைவர்.
Aldermanica. நகரத்தந்தைக்குரிய.
ADVERTISEMENTS
Aldermanlike, aldermanlya. ஆரவாரமான, பீடுடைய.
ADVERTISEMENTS