தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aluminium,aluminumஅலுமினியம்.
Aluminousa. படிக்காரத்தின் இயல்புடைய, அலுமினிய உயிரகை சார்ந்த.
Alumnan. மாணவி, பழைய மாணவி.
ADVERTISEMENTS
Alumnaen.pl. மாணவியர், பழைய மாணவியர்.
Alumnusn. மாணவன், பழைய மாணவான்.
Alvearyn. தேன்கூடு, பலர் உழைப்பின் தொகுதி, சொல்லாகராதி, (உள்.) குறும்பியடையும் புற்சசெவி,
ADVERTISEMENTS
Alveolarn. (ஒலி.) பல்லடி ஒலி, (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த, குழிந்த,குழிவு குழிவான, குழிநிறைந்த.
Alveolatea. குழிந்த, குழிவுகுழிவான, குழிவாயில் பொருந்திய.
Alveolusn. குழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை.
ADVERTISEMENTS
Alvinea. வயிறு சார்ந்த.
ADVERTISEMENTS