தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Always | adv. எப்போதும், எல்லாக்காலங்களிலும், எல்லாத்தறுவாய்களிலும், என்றென்றைக்கும், தொடர்ச்சியாக, இடைவிடாது, எப்படியும், எல்லா வழிகளிலும். | |
Amalgam | n. இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று. | |
Amalgamate | a. ஒகிணைந்த, பலமொழகள் கலந்த,(வினை) ஒன்றுபடு, கல, பாதரசத்துடன், சேர். | |
ADVERTISEMENTS
| ||
Amalgamation | n. கூட்டு, சேர்ப்பு, இணைப்பு, கலவை. | |
Amalgamative | a. இணையும் பாங்குள்ள. | |
Amaryllis | n. இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Amatol | n. விசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை. | |
Amazedly | adv. மலைப்புடன். | |
Ambassadorial | a. அரசுத்தூதருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Ambivalence, ambivalency | n. இருமுக உணர்ச்சிப்போக்கு, இருமனப்போக்கு. |