தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amicability,. amicableness | n. நட்பாங்கிழமை. | |
Amicable | a. நட்பிணக்கமான,நட்பு முறையான, நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட. | |
Amidol | n. நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Amlacoderm | n. மென்தோல் உயிரினப்பிரிவு. | |
Ammoniac, ammoniacal | a. நவச்சார ஆவித்தன்மை வாய்ந்த, நவச்சார ஆவிக்குரிய. | |
Amontillado | n. இனிய குடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Amoral | a. ஒழுக்கத்துறைச் சார்பற்ற, ஒழுக்கஞ் சாராத. | |
Ampelopsis | n. முந்திரிக் கொடி வகை. | |
Amphibiology | n. விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Amphibole | n. தகட்டியல் கனிப்பொருள் வகை. |