தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amphiboliten. தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.
Amphibologicala. சொற்பிறழ்வான.
Amphibologyn. சிலேடை, இரட்டுற மொழிதல், தௌதவற்ற உரை.
ADVERTISEMENTS
Amphiprostylea. இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
Amphitheatral, amphitheatricala. சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த, வட்டரங்கம் போன்ற.
Ampholyten. இருவழி மின்பிரி, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
ADVERTISEMENTS
Amplea. இடமகன்ற, அகலமான, தாராளமான, மிகுதியான, பெரிய, மொத்தையான, போதிய, நெடு நீளமான.
Ampliativea. (அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற.
Amplificationn. விரிவு, பெருக்கம்.
ADVERTISEMENTS
Amplificatorya. பெருக்குந்தன்மையுள்ள.
ADVERTISEMENTS