தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anacoluthonn. ஒத்தியையாது பிழைபட்டட வாக்கியம்,
Anaglyphn. பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை, விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள, எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள, ஈரிணை வண்ணப்படம்.
Anaglyphic, anaglyptica. ஈரிணை வண்ணமான, ஈரிணை வண்ணப்படம் சார்ந்த.
ADVERTISEMENTS
Anagrammatic, anagrammaticala. மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
Anala. எருவாய்க்கு உரிய, ஆசனவாயை அடுத்த.
Analcime,analcite(மண்.)பாறைவகை, கல்வகை.
ADVERTISEMENTS
Analectan.pl இலககியத்தொகுப்பான.
Analepticn. நலமூட்டும் மருந்து, ஊக்க மருந்து, (பெ.) நலிவப்ற்றுகிற, நலமூட்டுகிற, ஆறுதலளிக்கிற.
Analgesian. நோவிண்மை, உவ்ர்ச்சியின்மை.
ADVERTISEMENTS
Analgesicn. நோவகற்றும் மருந்து, (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS