தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Analogic | a. ஒப்புமை சார்ந்த. | |
Analogical | a. ஒப்புமையுடைய, ஒப்பான. | |
Analogise | v. ஒப்புமைப்படுத்திக் காட்டு, ஒப்புமை மூலம் விளக்கு, உவமை பயன்படுத்து, ஒப்பாயிரு, ஒத்திசை. | |
ADVERTISEMENTS
| ||
Analogist | n. ஒப்புமை காண்பவர், உவமையைப் பயன்படுத்துபவர், ஒப்புமை நாடுபவர், சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர். | |
Analogous | a. ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட. | |
Analogue | n. ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை. | |
ADVERTISEMENTS
| ||
Analogy | n. ஒப்பு, ஒத்திசைவு, இணையொப்பு, ஒத்த உறவு,(கண.) ஒப்புமை, ஒப்புடைமை. | |
Analphabet, analphabete | n. எழுத்தறிவற்றவர்,(பெ.) நெடுங்கணக்கை அறியாத, எழுத்தறிவற்ற. | |
Analphabetic | a. நெடுங்கணக்குச் சாராத, அகர வரிசை முறையில் இல்லாத, முற்றிலும் எழுத்தறிவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Analysable | a. பிரித்தாராயத்தக்க, கூறுபடுத்தக்கூடிய. |