தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ancients,n.plபண்டையர், பண்டைக் காலத்தவர், கிரேக்கர், ரோமர்.
Ancillarya. குற்றேவல் செய்கிற, துணைமையான.
Anclen. கணுக்கால்.
ADVERTISEMENTS
Andalusiann. ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர், கோழி இனத்தின் வகை, (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய, கோழி இனத்தின் வகை சார்ந்த.
Anderson sheltern. விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Androcephalousa. மனிதத் தலையடைய.
ADVERTISEMENTS
Anecdotala. இடைநிகழ்வான, துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
Anelican. சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
Anemologyn. காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
Anemophilousa. காற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
ADVERTISEMENTS