தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anemophilyn. காற்றினால் பெறும் இனப்பொலிவு.
Angeln. தேவதூதர், சம்மனசு, ஆதரவு தரும் தெய்வம், துணையாளி, மென்மையும் தூய்மையும் உடையவர், களங்கமற்றவர், அழகுரு, தூதர், பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Angel-caken. முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
ADVERTISEMENTS
Angel-fishn. சுறா மீன் வகை.
Angelhoodn. திப்பியம், தேவதூதரின் இயல்பு.
Angelica. தேவதூதருக்குரிய, தேவதைகளுக்குரிய, தேவதைபோன்ற, திப்பியமான.
ADVERTISEMENTS
Angelolatryn. தேவதை வழிபாடு, திப்பிய வணக்கமுறை.
Angelologyn. தேவதூதர் பற்றிய கோட்பாடு.
Angelophanyn. மனிதர்முன் தேவதூதர் வௌதப்படத்தோன்றுதல், தேவதை பிரத்தியட்சம்.
ADVERTISEMENTS
Angelusn. கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல், ரோமன், கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
ADVERTISEMENTS