தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anarchic, anarchicala. அரசழிந்த, குழப்பமான, சட்ட ஒழுங்கற்ற.
Anathematicala. வெறுப்புக்குரிய, பழிக்கத்தக்க.
Anatomic, anatomicala. உறுப்பியல் சார்ந்த, உடற்கூற்றமைப்புச் சார்ந்த, அமைப்பியலான.
ADVERTISEMENTS
Ancestrala. முன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான.
Anchoretic, anchoreticala. துறவிக்குரிய.
Anchor-holdn. நங்கூரத்தின் பிடி, விடாப்பிடி, உறுதிப்பிடி, சேமக்காப்பு.
ADVERTISEMENTS
Anchor-platen. தொங்குபாலத்தின் வடக்கம்பிகளுக்கான ஆத்ரக்கட்டை.
Anchylosev. மூட்டுக்கள் விறைத்துப்போ, எபுக்ள பொருத்தப்பெறு.
Anchylosisn. கணுக்கள் திமிர் கொள்ளுதல், மூட்டுகளின் விறைப்பு.
ADVERTISEMENTS
Anchylostomiasisn. கொக்கிப்ழுநோய், கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
ADVERTISEMENTS