தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
AngIo-Israelite | n. அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர். | |
Angle | n. மூலை, வடிவின் புறமுனைப்பு, கூம்பு, சாய்வு, நோக்கின் சாய்வு,(கண்.) கோணம், முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவௌதச் சாய்வளவு, தளச்சாய்வளவு. | |
Angle | n. தூண்டில், (வினை) தூண்டிவிட்டு மீன் பிடி, வசப்படுத்திப் பிடிரபபதற்காத் தேடித்திரி, கைப்பற்ற நாடு, மருட்டு, பொறியில் பெற முயலு, மாறுபட்ட உள்ளெண்ணத்துடன் செய்தி வௌதயிடு. | |
ADVERTISEMENTS
| ||
Angle,n.pl | ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர். | |
Angled | a. கோணத்தை உடைய. | |
Angler | n. தூண்டிலிட்டு மீன் பிடிப்பவர், மீன் நாடித்தூண்டிலுடன் திரிபவர். | |
ADVERTISEMENTS
| ||
Anglewise | adv. கோணமாக உடைய. | |
Angle-worm | n. தூண்டிற்புழு. | |
Anglian | n. ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர், 'ஆங்கிள்' மரபினர்,'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி, 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Anglican | n. ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர், கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர், (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த. |