தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anglo-Saxondomn. ஆங்கில மொழி பேசப்படும் உலகப் பரப்பு.
Anglo-Saxonismn. ஆங்கிலமொழி மரபின் தனி உரிமைக்கோரிக்கைகள் பற்றிய நம்பிக்கை.
Angola, angoraதுருக்கி நாட்டு ஆட்டு வகை, பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை, கம்பளி ஆடை வகை, பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
ADVERTISEMENTS
Anguillan. விலாங்கினம், மலங்கினம்.
Angulara. கோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, கோணவடிவான முக்குடைய, சாய்வான, கோணத்தின் அளவான, ஒரங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான, உருட்சிதிரட்சியற்ற, நடைநயமற்ற, விறைப்பு நடையான.
Angularityn. கோணத்தின் இயல்பு, முடங்கிய தன்மை. தனிஇயல்பு, சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு.
ADVERTISEMENTS
Angulatea. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான, (வினை) கோணத்தின் வடிவமாக்கு.
Angulateda. மூலை முடுக்குக்களோடு கூடிய, முக்கோணவடிவான.
Angulationn. கோணமாக உருவாதல், முடக்காக்குதல், கோணவடிவான முக்கு.
ADVERTISEMENTS
Angusti-foliatea. ஒடுங்கிய இலைகளையுடைய.
ADVERTISEMENTS