தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Animalismn. விலங்கியல் வாழ்க்கை, புலனுகர்வு இயல்பு, மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு.
Animalistn. புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர், புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர், விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர், விலங்குகளின் ஓவியம் வரைபவர், விலங்குகளின் உருவம் செதுக்குபவர்.
Animalityn. விலங்கியல்பு, மிருகத்தன்மை, விலங்குவாழ்க்கை, விலங்குநிலை, விலங்குஉலகம்.
ADVERTISEMENTS
Animal-worshipn. விலங்கு வழிபாடு.
Animal-worshippern. விலங்கு வழிபாட்டினர்.
Anisophyllousa. முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத.
ADVERTISEMENTS
Anklen. கணுக்கால்.
Ankle-jackn. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம்.
Ankletn. சிலம்பு, கணுக்கால் வளை.
ADVERTISEMENTS
Anlacen. இருபுறக் கூருடைய குத்துவாள் வகை.
ADVERTISEMENTS