தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anlage | n. (உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம். | |
Annalise | v. ஆண்டுபட்டிகையாகத் தொகு, வரலாற்றுப்பட்டியிற் சேர், பதிவுசெய், நிலையாகப்பொறி. | |
Annalist | n. வரலாற்றுபட்டி வகுப்பவர், ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர், நிகழ்ச்சிப் பதிவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Annalistic | a. வரலாற்றுப்பதிவான, காலவரிசையான, ஆண்டு வரிசைத் தொகுப்பான. | |
Annals,n.pl | ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு, ஆண்டு வரிசைப்பதிவேடு, வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள், வரலாற்று ஆதார ஏடுகள், ஆண்டுத் தொகுப்பேடுகள். | |
Anneal | v. கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து, வாட்டிப் பதப்படுத்து, கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Annelid | n. வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை. | |
Annihilate | v. துடைத்தழி, நிர்மூலமாக்கு., ஒழித்துக்கட்டு. | |
Annihilation | n. வறிதாக்குதல், பூண்டோ டொழித்தல், பாடழிவு, நுழிலாட்டு, (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல். | |
ADVERTISEMENTS
| ||
Annihilationism | n. செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை. |