தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anhelationn. குறுமூச்சு, மூச்சுத்திணறல்.
Aniln. அவுரிச்செடி, அவுரிச்சாயம், நீலச்சாயம்.
Anilea. கிழவியின் நிலையுடைய, கிழடுதட்டிய, தளர்வுற்ற.
ADVERTISEMENTS
Anilinen. பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள், (பெ.) சாயப்பொருள் சார்ந்த.
Anilityn. கிழவிநிலை, கிழத்தனம், முதுமைத்தளர்ச்சி.
Animaln. விலங்கு, இயங்கும் உயிரினம், பிராணி, உயிர்மை, நாற்கால் உயிரினம், மாக்களில் வைத்து எண்ணப்படுவர், புலனுகர்ச்சியில், கீழ்நிலை உயிரினத்துக்குரிய, இழிந்த, கீழான, உடலின்பம் நாடுகிற, உயிர்த்துடிப்புடைய, உயிரியக்கமுடைய, இயங்கும் உயிரினம் சார்ந்த.
ADVERTISEMENTS
Animalculen. குறுவிலங்கு, சிற்றுயிரினம், நுணுக்கஉயிரி, கண்ணுக்குப்புலப்படாத உயிரினம்.
Animalculismn. உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு.
Animalculistn. உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Animalisev. விலங்கின உருவங்கொடு, விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள், உயிரின் பண்பேற்று, உயிர்ப்பொருளாக மாற்று, விலங்கியற்படுத்து, புலனுகர்ச்சிப்படுத்து.
ADVERTISEMENTS